Sunday, August 30, 2009

வேறு எதுவும் பிடிக்கவில்லை எனக்கு...

உன்னை

எந்த அளவுக்கு

பிடிக்கும் என்று

தெரியவில்லை...

ஆனால்!

உன்னை

பிடித்த அளவுக்கு

இந்த உலகத்தில்

வேறு எதுவும்

எனக்கு பிடிக்கவில்லை...

தொடர்கிறேன் உன் நிழலை...

சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன்...

உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும்

போதும்
என நினைத்து
விலகி விடுவேன்...

என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடும்
பாவையே

நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை

தொடர்வேன் என்றும்..

Thursday, February 26, 2009

நிறுத்தி விடாதே என் உயிர் ஓட்டம்...

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊசலடுபவளே..
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை..
நின்று விடும்
என் உயிர் ஓட்டம்…